ஏழரைச் சனி
Ebooker
5 years ago
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்.மற்ற கிரகங்களை விட சனி கிரகம் பலமான சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல ஒரு ராசியில் அதிக காலம் அதாவது இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம் ஆகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும்...
ஏழரைச் சனி
Reviewed by Ebooker
on
10:08 AM
Rating: