சித்த மருத்துவ வாகடம்

நண்பர்களே.... இந்த பதிவில் சித்த மருத்துவ வாகடம் என்ற மின்னூலை இணைத்திருக்கிறேன். தேவையான நண்பர்கள் தரவிறக்கி கொள்ளுங்கள். அத்துடன் மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்


🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.


It is the parents' responsibility to educate their children that reading is not an annoying or boring affair and is a key to future success. On the one hand there is a tremendous amount of reading, and on the other is the development of knowledge. Reading is not a matter of race, society or age. Everyone can read. Benefit. We can read our children from an early age. It can make them good virtues. Initially, reading should be built through a book or magazine.

Only then will they learn to read and use the information, Internet news, scholarly electronic papers, articles, etc. of the electronic media to be used in the future. And it's a great reader, a great writer. A study of children with low literacy found that poor reading ability was the reason for their lack of literacy.




🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.





🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.





🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.












தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்






all, the importance of reading is a delightful activity and should be fed to children. Teachers and parents will be provided with some facilities to promote their reading and to stimulate their reading habits and enthusiasm by engaging with them. Factors that may hinder children's reading may be the home environment, however
சித்த மருத்துவ வாகடம் சித்த மருத்துவ வாகடம் Reviewed by Ebooker on 1:22 PM Rating: 5

Share Us

ads 728x90 B
Powered by Blogger.