நண்பர்களே இந்த பதிவில் 18 சித்தர்கள் வரலாறு என்ற புத்தகத்தை இணைத்துள்ளேன். இந்த புத்தகம் உங்களிற்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
இந்த புத்தகத்தில்
- குரு தடசணாமூர்த்தி சுவாமிகள் முற்பிறவி வாழ்க்கை
- நந்தி தேவர்
- சுப்பிரமணிய சித்தர்
- வன்மீக சித்தரின் வாழ்வும் வாக்கும்
- மகா சித்தர் காகபுசுண்டர்
- கருவூர்த்தேவர்
- ஆயுர்வேதம் கண்ட தன்வந்திரி
- மகாசித்தர் காலங்கி நாதர்
- இடைக்காடர்
- தமிழ் நகை தந்த இராமதேவர்
- சிவவாக்கியார்
- கொங்கணவர்
- திருமூலர்
- பிரம்மமுனி
- கோரக்கர்
- சட்டைமுனி
- பாம்பாட்டிச் சித்தர்
- தேரையர்
- பிண்ணாக்கீசர்
- உரோமரிஷி
- அதிச் சித்தர்
- சுந்தரானந்தர்
- அழுகணிச்சித்தர்
போன்றவர்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை தரவிறக்க - Download
பிள்ளைப்பிணி மருத்துவம் - Download
18 சித்தர்கள் வரலாறு
Reviewed by Ebooker
on
9:42 PM
Rating: